2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிளிநொச்சிக்கு பிரதமர் விஜயம்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிளிநொச்சிக்கு, நாளை (15) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில், காலை 10 மணியளவில், அவரது தலைமையில், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .