Editorial / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி, மக்கள் முன்னேற்ற கட்சி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறி ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, கிழக்கு மீளெழுச்சி கழகம், ஈழ புரட்சி அமைப்பு, தமிழர் சமூக ஜனநாய கட்சி, முற்போக்கு தமிழர் அமைப்பு உள்ளிட்டக் கட்சிகளே இவ்வாறு கோட்டாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago