2025 மே 22, வியாழக்கிழமை

குட்டி தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் திகதி வெளியானது

S.Renuka   / 2025 மார்ச் 03 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள்  எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இறுதி நாளான 20ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும்  எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X