S. Shivany / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (13) மேலும் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,793 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 32, 135 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 149 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago