Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் மாவட்டத்தின் கட்டுபொத்த- கெக்குணகொல்ல கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட , கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட மேலும் 16 பேர் , சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த பகுதிக்கு பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
7 hours ago