Editorial / 2019 ஜூலை 27 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குருநாகல் வைத்தியர் சியாப்டீன் மொஹமட் சாபி தொடர்பில் மூன்று விஷேட மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.
இதன்போது அந்த அதிகாரிகளுக்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சரத் வீரபண்டார இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago