Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்குள் நடத்த முடியுமாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்பார்த்த தினத்திலேயே நடத்துவதில், எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு, எந்தவொரு தீர்மானமும் இல்லை என்றும் அது உரிய முறையில் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை வைத்து, பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான பிரகாரம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை இன்றிரவு விடுத்தாலும், நாளை தேர்தலை நடத்தத் தேவையான நடவடிக்கையை தம்மால் முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
18 minute ago
38 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
45 minute ago
2 hours ago