Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பிராதான குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குளங்கள் வற்றிக் காணப்படுவதால், சிறுபோக நெற் செய்கைக்கு போதியளவு நீர் இன்றி விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
பராக்கிரம சமுத்திரம், மின்னேரியா, கவுடுல்ல ஆகியவற்றின் நீர்த்தேக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago