2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

குளவி கொட்டு; 15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை, கொட்டியாகலை மேற்பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இந்த சம்பவம, இன்று மதியம் இடம்பெற்றுள்ளது 

காற்றின் வேகம் காரணமாக குளவிக்கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

13 பெண்கள் மற்றும் 02  ஆண்கள் ஆகியோரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .