2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல பிரதேசத்தில் மலைத்தொடரொன்றில் மலையேறுவதற்காக வருகை தந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 15 பேர் அடங்கிய குழுவினர், குளவி  கொட்டுக்கு இலக்காகிய நிலையில், இன்று (23) காலை 11.30 மணியளவில் ​தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவில் வெளிநாட்டவர்கள் பத்து பேரும், இலங்கையர் ஐவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .