Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
பேருவளை-பன்னில பகுதியைச் சேர்ந்த, கொரோனா தொற்றுடைய கர்ப்பிணிப் பெண் இன்று (04) அதிகாலை நாகொட வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்ததன் பின்னர், கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிசுவின் இரத்த மாதிரி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பிரசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த பெண்ணுக்கு பிரசவ வைத்தியம் பார்த்த நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்ட அறுவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
39 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
7 hours ago