Freelancer / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனம்பிட்டிய – அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கண்டேகம தம்மின்ன பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago