Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைட் நாட்டில் இருந்து இலங்கை பணியாளர்கள் 57 பேர், இன்று (29) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்ற வீட்டு உரிமையாளர்களால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த பணிப்பெண்கள் சிலரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago