Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kamal / 2019 மார்ச் 26 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூலிக்குச் செல்லும் அமைச்சர்கள் எவரும் ஓமான் நாட்டில் இல்லையென தெரிவிக்கும், அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் நளீன் பண்டார மஹிந்த அணியில் அவ்வாறனவர்கள் உள்ளனர் என்றும் சாடினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஓமான் அரசாங்கத்தின் உதவி கிடைக்கவில்லை என சிலர் குற்றஞ்சாட்டியிருந்ததாகத் தெரிவித்த அவர், ஓமான் எண்ணெய் வள அமைச்சர் குறித்த திட்டங்களை ஆரம்பித்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் வாயடைத்துப் போயுள்ளதாகவும் கூறினார்.
ஓமான் அமைச்சர் என்ற பேரில் ஓருவர் கூலிக்கு அழைத்து வரப்பட்டதாகவும் மஹிந்த அணியினர் குற்றஞ்சாட்டியதாகவும், கூலிக்கு செல்லும் அமைச்சர்கள் மஹிந்த அணியிலேயே உள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
2 hours ago
4 hours ago