2026 மே 02, சனிக்கிழமை

கொரோனாவால் ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்து இதுவரையில் சுமார் 100 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .