2026 மே 11, திங்கட்கிழமை

கைதானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை அண்மித்துள்ளது

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இதுவரை 2,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டமானது, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றிலிருந்து (10) இன்று (11) காலை 6 மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 274 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .