R.Maheshwary / 2020 நவம்பர் 01 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் அறிவுரையை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் சென்ற 556 பேர், அவர்கள் தங்கியிருந்த இடங்களிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதில் மேல் மாகாணத்திலிருந்து மட்டக்களப்பு கல்குடா, பாசிக்குடா,அம்பாறை மற்றும் தங்காலை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்றவர்களே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .