Janu / 2025 ஜனவரி 29 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRC) அங்கீகரிக்கப்படாத கைத்தொலைபேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து அதனை தடுப்பதற்கான புதிய மென்பொருளை அறிமுகப்படுத்த, தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி எந்தவொரு கைத்தொலைப்பேசியும் வாங்க வேண்டாம் என ஆணையம் பொதுமக்களை வலியுறுத்துகின்றது.
மேலும், அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டை தடுக்க, தொலைத்தொடர்பு ஆணையம் விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை செயல்படுத்தும் என ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.
32 minute ago
33 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
33 minute ago
40 minute ago