2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொட்டாஞ்சேனையில் விஷேட கூட்டுத்தியானம்

Editorial   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

டித்வா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கும் நாட்டிற்கும் அமைதியையும் நல்லாசிகளையும் தைரியத்தையும் வழங்குவதற்கான விஷேட கூட்டுத்தியானம் கொட்டாஞ்சேனையில் நடத்தப்படவுள்ளது. 

கொட்டாஞ்சேனைஇல 124, ஸ்ரீ குணானந்த மாவத்தை யில் உள்ள பிரம்மாகுமாரிகள் இராஜயோக தியான நிலையத்தில் 2025  டிசம்ப 21 ஆம் திகதி,ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 தொடக்கம் 7.30 வரை நடைபெறும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X