S. Shivany / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை மீறியுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கொழும்பு மாவட்டத்தில் துணை கொத்தணிகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது
எனவே, விசேட வைத்திய நிபுணர்கள் தற்போதைய நிலைமை குறித்த உண்மை தன்மையை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டுமென, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago