J.A. George / 2021 நவம்பர் 16 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார தரப்பினராலும் இராணுவத்தினராலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இன்று(16) கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் இடங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.




4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago