2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க சட்டம்?

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் விதிகளை பின்பற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தடுப்பூசி தொடர்பான சட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுகாதார பிரிவுடன் கலந்தாலோசித்து அது மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X