Editorial / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை நாட்டில் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
42 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 228 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
17 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
09 May 2026