Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1875 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்றாளர்களாக பதிவான இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
16 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago