2026 மே 05, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றாளர்களுக்கு 7 வைத்தியசாலைகளில் சிகிச்சை

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள 7 வைத்தியசாலைகளில்,  கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு ஐ.டீ.எச், வெலிகந்த, கொழும்பு-கிழக்கு, இரணவில, காத்தாண்குடி, மினுவங்கொட, வெலிசர கடற்படை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .