J.A. George / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்ட நபர்கள் பயணித்த 06 பஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கொழும்பு-மெதகம (ND 4890)
மாக்கும்புர- காலி (MD 2350)
கடவத்த- அம்பலாங்கொட (MG 0549)
கொழும்பு- யாழ்ப்பாணம் (ND 6503)
எல்பிட்டிய- கொழும்பு (ND 9788)
காலி-கடவத்த (NF 7515)
சொகுசு பஸ்களில் பயணிக்கும் பயணிகளை பஸ்ஸில் ஏற்றுவதற்கு முன்னர் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago