Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago