2026 மே 09, சனிக்கிழமை

dd

கொரோனா தொற்றுடைய கர்ப்பிணியின் சிசு மரணம்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில்  சற்று முன்னர் 415 ஆவது கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட  கர்ப்பிணிப் பெண், கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் இன்று (24) பிரசவித்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மருதானை பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .