Editorial / 2021 நவம்பர் 02 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்றைய அறிக்கையின் பிரகாரம் 10 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் 30 வயதுக்கு கீழ் ஒருவரும், 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் எண்மரும் மரணித்துள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நாட்டில் மேலும் 498 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 542,137 ஆக அதிகரித்துள்ளது.
33 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
5 hours ago
01 Apr 2026
01 Apr 2026