2026 பெப்ரவரி 16, திங்கட்கிழமை

கொரோனா மரணம் திடீரென அதிகரிப்பு

R.Maheshwary   / 2020 நவம்பர் 03 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இரண்டு பெண்களே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் 22,23ஆவது மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதான ஒருவரும், கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை மினுவாங்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 10ஆவது மரணமாகவும் இது பதிவாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X