2025 ஜூலை 12, சனிக்கிழமை

கொரோனா விவரங்களை அறிய விசேட இலக்கங்கள் அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக 24 மணிநேர சேவையில் உள்ள புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனன.

0710 107107 / 0113 071073 ஆகிய இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .