Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை எட்டவுள்ளது. இதற்கமைய, இதுவரை குறித்து தொற்றினால் 1,924,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த வைரஸ் தாக்கத்தால் உலகில் 119,692 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதற்கமைய, அமெரிக்காவில் 23,640 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, இத்தாலியில் கொவிட் 19 தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இத்தாலியில் இதுவரை 20,465 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago