S. Shivany / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை அண்மித்த 6 உப தபால் நிலையங்கள் என்பவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை தபால் நிலைய ஊழியர்கள் இருவர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் மூடப்பட்டிருந்த சகல உப தபால் அலுவலகங்களும் இன்று முதல் மீள இயங்கவுள்ளதாக, தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
47 minute ago