J.A. George / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
நகரசபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலில் உள்ள பல குழுக்களுக்கு இன்றைய தினத்தில் 250 முதல் 300 PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
5 hours ago