Editorial / 2020 மே 02 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 160 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனரென. தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அதி இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தில் 65 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 53 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 41 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 217 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago