Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதிவரை இந்த தடை அமுலில் இருக்கும்.
அமைதியான மற்றும் நீதியான முறையில் எதிர்ப்பினை வெளிப்படுத்தல் உள்ளிட்ட 5 நிபந்தனைகளும் இந்த உத்தரவில் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
´சிங்கள ஜாதிக பலமுலுவ´ அமைப்பின் ஏற்பாட்டாளர் மெடில்லே பஞ்ஞாலோக தேரர் மற்றும் ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோருக்கு எதிராக இந்த உத்தரவு இன்று (01) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
16 minute ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
13 Mar 2026