2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் முதலைகளால் அச்சுறுத்தல்

Freelancer   / 2025 மார்ச் 26 , பி.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை கடற்பகுதிகளில் காணப்படும் முதலைகளால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை உயிர்காப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்தார்.

குறித்த கடற்பகுதிகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார மேலும் தெரிவித்தார்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X