2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கொழும்பில் வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு நிரந்தர வீடுகள்

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 3 இலட்சம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதேப்போல் 50,000 குடிசை வீடுகள் காணப்படுகின்றன. எனவே 2024ஆம் ஆண்டளவில் இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .