S. Shivany / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து அவிசாவளை வரையான சகல பயணிகள் பஸ் சேவைகளும் களுவக்கலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அவிசாவளை மற்றும் கொஸ்கம பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நேற்று அறிவிக்கப்பட்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஹைலெவல் வீதி ஊடாக புறக்கோட்டை, மஹரகம தொடக்கம் அவிசாவளை வரை சேவையில் ஈடுபடும் 122 ஆம் இலக்க பஸ்கள் மற்றும் கொழும்பு அவிசாவளை பழை வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் என்பவற்றுக்கு, களுவக்கலை பஸ் தரிப்பிடம்
வரை மாத்திரம் பயணத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago