J.A. George / 2020 நவம்பர் 03 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக சேவையாளர்களுக்காக இன்று (03) மேலும் 100 PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துறைமுக ஊழியர்களின் சுகாதார பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தை எதிர்கொண்டு கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் சிறந்த முறையில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago