R.Maheshwary / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரண்டு வார்டுகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இவ்வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, இருதய நோயாளர்களுக்காக சிகிச்சையளிக்கப்படும் 34 மற்றும் 36 ஆகிய வார்டுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
43 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
5 hours ago