2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் தெரிவித்துள்ளார். 

அத்துடன், கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளார். 
  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X