2025 மே 07, புதன்கிழமை

கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

S. Shivany   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

நாட்டில்   நேற்று அடையாளம் காணப்பட்ட 722 கொரோனா தொற்றாளர்களில் 223 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 160, இரத்தினபுரியில் 75 பேரும், கண்டியில் 49 பேரும், குருநாகலில் 29 பேரும், களுத்துறையில் 25 பேரும், பதுளையில் 38 பேரும், மாத்தளையில் 14 பேரும்,  காலி மாவட்டத்தில் 12 பேரும், கிளிநொச்சியில் 10 பேரும், அநுராதபுரத்தில் 08 பேரும், மாத்தறையில் 06 பேரும் ஏனைய மாவட்டங்களில் தலா 4,3, 2 என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X