Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 12 , பி.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொவிட்-19-ஆல் மேலுமிருவர் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்திய நிலையில், இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 149-ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 தொடர்பான நியூமோனியாவால் 55 வயதான ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இன்னொருவர் 66 வயதானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளார். கடுமையான நீரிழிவு, கொவிட்-19 நியூமோனியாவால் நேற்று முன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .