Editorial / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலையில் விநியோகிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பு உள்ளூர் தயாரிப்பு மருந்து விநியோகம் இடைநிறுத்தம்
கேகாலை- பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத மருத்துவர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு மருந்தைப் பெறுவதற்காக, இன்றையதினம் அதிகளவான மக்கள் வைத்தியர் வசித்த பிரதேசத்தில் குவிந்திருந்தனர்.
இன்றையதினம் 5,000 பேருக்கு வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. எனினும், அந்த மருந்து விநியோகம், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் இடைநிறுத்தப்பட்டது.

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025