Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ எமக்கு சவாலானவர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பவர்கள் பெருமளவானோர் இலங்கையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, ஹர்ஷ டீ சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago