2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கோட்டாவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்

Nirosh   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு செலவளிக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை எவரிடமிருந்து அறவிடுவது? என எதிர்க்கட்சி எம்.பி ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய அவர்,  கோட்டாவிடமிருந்து இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .