Editorial / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழுபேரை, எதிர்வரும் 10 ஆம் திகதியன்று, விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழுபேரை, எதிர்வரும் 10 ஆம் திகதியன்று, விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பிலான வழக்கு, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, விசேட மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது,
இந்த வழக்கு, விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இரண்டாவது வழக்காகும்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago