Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக கோட்டாபயவே தெரிவுசெய்யப்படுவாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசியக் கட்சியில் நெருக்கடி தோன்றியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் 5 ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த 5 வேட்பாளர்களுமே எதிர்கால ஜனாதிபதி என்ற எண்ணத்தில் தமது நடை, உடையில் மாறத் தொடங்கிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026