Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோதுமைமா, பால்மா ஆகியவற்றுக்கான விலைச் சூத்திரம் தயாரிக்கபட்டுள்ளதாக, எதிர்வரும் நாள்களில் இந்த விலைச் சூத்திரம் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படுமென, தொழில், வர்த்தக அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைச் சூத்திரத்தைப் போலன்றி, கோதுமை, பால்மாவுக்கான விலைச் சூத்திரமானது, மக்களுக்கு இலகுவில் புரிந்துக்கொள்ளக் கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேறந்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கோதுமை, பால்மா நிறுவனங்களுக்கு இலகுவில் விலையை தீர்மானிக்க முடியாத வகையில், சாதாரண விலையின் கீழ், மக்களுக்கு இந்தப் பொருள்களை கொள்வனவு செய்யும் வகையில், இந்த விலைச் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஷ
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago